“200-க்கும் அதிகம் தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழகத்தில், மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும்” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
2026 சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் பிடித்து மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ திமுக சார்பில் வீடு வாரியாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறோம் , எந்த இடத்திலும் மக்கள் அரசை பற்றி […]