
புகைப்படங்கள்

கோவை அவினாசி சாலையில், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை, 10.1 கிமீ நீளத்திற்கு, ரூ. 1791.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்திற்கு, கோவையின் பெருமையான அய்யா ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை சூட்டிய, நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, கோவை மாவட்ட மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறேன்.








மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமலஹாசன் அவர்கள், கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்கள். மேலும் விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தார்.. மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், 09/10/2025 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், 08/10/2025 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், 07/10/2025 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.


எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நடைபெற்ற, கரூர் மாவட்டம் தாந்தோணி கிராமம் வெங்கக்கல்பட்டி, அருள்மிகு அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட போது.




கரூர் ரவுண்ட் டேபிள் 138, மெட்ராஸ் ஸ்டெர்லிங் ரவுண்ட் டேபிள் 123 மற்றும் மெட்ராஸ் லேடீஸ் சர்கிள் 63 ஆகியவை இணைந்து “ஃப்ளைட் ஆஃப் ஃபான்டஸி” எனும் சிறப்பான முயற்சியின் கீழ், கரூர் சோமூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் 30 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு, கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு அவர்களின் முதல் விமானப் பயண அனுபவத்தை வழங்கியதில் பெருமிதம் கொள்கின்றன. கல்விக்கூடங்களைத் தாண்டி, உலகை அறியும் ஆச்சரியத்தையும், வாழ்நாள் முழுதும் நினைவில் நிற்கும் அனுபவங்களையும் வழங்கும் இந்த ஊக்கமூட்டும் பயணம், மாணவர்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகளை சேர்த்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை உருவாக்கிய ரவுண்ட் டேபிள் இந்தியா, திரு. வெங்கட் ராகவன், திரு. அஜய் மோகன் மற்றும் திருமதி நந்திதா ஆகியோருக்கு இதயம் கனிந்த நன்றி.




கடந்த சனிக்கிழமை அன்று, கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கிய போது.

கரூர் மாவட்ட சொந்தங்களுக்கு கரூர் மாநகராட்சியின் அன்பான அறிவிப்பு.



சென்ற சனிக்கிழமை அன்று, கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை, இன்று கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் நிவாரண தொகை வழங்கிய போது.