
புகைப்படங்கள்

கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை, இன்று சந்தித்து, கரூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் கலந்து சிறப்பித்தமைக்கு , கரூர் மாவட்ட மக்களின் சார்பாகவும், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்த போது..








எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், கோவை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், கோவை கருமத்தம்பட்டி கலைஞர் திடலில், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்’ தீர்மான ஏற்ப பொதுக்கூட்டம், அனைவரும் உறுதிமொழியேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கருமத்தம்பட்டி நகரச் செயலாளர் திரு. நித்யா மனோகரன் வரவேற்புரை வழங்க, மாண்புமிகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.சி. சந்திரகுமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் திரு. சரவணன் மணிவேல் சிறப்புரையாற்ற, மாண்புமிகு மக்களவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்..




தமிழ்நாட்டில் இருந்து உலக தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் உன்னத நோக்கில் அயராது உழைக்கும் நமது இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசியுடன், இன்று கரூர் Viru Turf முதன் முறையாக நடத்தும் பகலிரவு கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட்ட போது.. கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, வெற்றி பெரும் அணிகளுக்கு மொத்தமாக ரூ. 4.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை, இன்று சென்னையில் சந்தித்து, கழக முப்பெரும் விழாவை கரூரில் நடத்திட வாய்ப்பு அளித்ததற்கு, கரூர் மாவட்ட மக்களின் சார்பாகவும், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்த போது..



கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் நோக்கில் உழைத்திடும் இளைஞர்களின் எழுச்சி நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், கரூர் பெரியாண்டாங்கோவில் குடித்தெரு கழக கிளை கழகம் மற்றும் அப்பகுதி உதயா பிரதர்ஸ் கபாடி குழு இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு கபாடி போட்டியை இன்று துவக்கி வைத்த போது..


கரூர் தாந்தோணி மேற்கு ஒன்றியம், கோயம்பள்ளி ஊராட்சி, கோயம்பள்ளி புதூர் ஒன்பதாவது வார்டை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமிகு. அரசிளங்குமரி, திரு. சுப்பிரமணியன், அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற தாந்தோணி ஒன்றிய செயலாளர் திரு. ராசு மற்றும் அதிமுக உறுப்பினர்கள் திரு. அரசகுமார், திரு. விவேக், திரு. அசோக், திரு ரத்தினம், திருமிகு. கௌசல்யா, திருமிகு. தீபா, திருமிகு. விஜி, திருமிகு. அமுதா, திருமதி. பெரியக்காள், திருமிகு. பிரதீபா, திருமிகு. பேச்சியம்மாள், திருமிகு. ஈஸ்வரி, திருமிகு. வேம்பாயி, திருமிகு. சம்பூரணம், திருமிகு. ராசாத்தி, திருமிகு. கௌசல்யா, திரு. பரமசிவம், திருமதி. ஜானகி சசிகுமார் உள்ளிட்ட பலரும் தங்களை இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர்..







திக்கெட்டும் புகழ திராவிட மாடல் நல்லாட்சி புரியும் திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழ் இளைஞர்களின் எழுச்சி நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், இன்று, கரூர் 80 அடி சாலையில், கழகத் துணைப் பொதுச் செயலாளர், மாநிலங்களவை குழு தலைவர், அண்ணன் திருச்சி. N. சிவா அவர்கள் சிறப்புரையாற்ற, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்’ தீர்மான ஏற்ப பொதுக்கூட்டம், அனைவரும் உறுதிமொழியேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.. இக்கூட்டத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்..

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்’ என்ற தீர்மான ஏற்ப பொதுக்கூட்டம், நாளை மாலை 6:00 மணி அளவில், கரூர் 80 அடி சாலையில், கழகத் துணைப் பொதுச் செயலாளர், மாநிலங்களவை குழு தலைவர், அண்ணன் திருச்சி. N. சிவா அவர்கள் சிறப்புரையாற்ற நடைபெற இருக்கிறது.. கரூர் மாவட்ட சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்..




நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில், கரூர் மாவட்டம், குளித்தலையில் ரூபாய் 40 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவுற்று வரும் பணிகளை, இன்று, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. மா. சுப்பிரமணியன் அவர்களுடன் சென்று ஆய்வு செய்த போது.




நெசவாளர்களின் நம்பிக்கை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மண்டல துணிநூல் துறை சார்பாக, கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் ஓயாசிஸ் ஜவுளிப்பூங்காவை, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அண்ணன் திரு.ஆர். காந்தி அவர்களுடன் இன்று இணைந்து திறந்து வைத்த போது.