புகைப்படங்கள்

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் பெருந்தகையின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள, பேரறிஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..

திராவிட திருவிளக்கு, தமிழ் குலத்தின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், தமிழ் மண்ணும் மொழியும் இருக்கும் வரை நிலைத்திருக்கும் அவரது தொண்டையும் புகழையும் போற்றுவோம்.. #ஓரணியில்தமிழ்நாடு #RememberingAnna

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 17 அன்று, கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவில் வாகனங்கள் நிறுத்தப்பட தயாராகும் திடலை, இன்று ஆய்வு செய்த பொழுது.. #முப்பெரும்விழா #திமுகமுப்பெரும்விழா_2025

நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்கம், இன்று கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை பாராட்டி, பரிசும் நிதி உதவி அளிக்கும், பல துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் கலந்துக் கொண்ட போது..

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 17 அன்று, கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவிற்கான பணிகளை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அண்ணன் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களுடன் இணைந்து, இன்று ஆய்வு செய்த பொழுது..

கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அண்ணன் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களை இன்று வரவேற்ற போது..

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு சாதனைகளை போற்றும் விழா.. நாடெங்கும் தேவை திராவிட மாடலென பறைசாற்றும் விழா.. கழகத்தின் கொள்கை திருவிழா, கழக முப்பெரும் விழாவிற்காக (செப் 17) கரூரில் தயாராகி வரும் விழா அரங்கம்.. #முப்பெரும்விழா #திமுகமுப்பெரும்விழா_2025

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்கம், கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் புதிதாக அமைத்துள்ள கொங்கு மாளிகை கட்டிடத்தை இன்று திறந்து வைத்த போது

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 17 அன்று, கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவில் வாகனங்கள் நிறுத்தப்பட தயாராகும் திடலை, இன்று ஆய்வு செய்த பொழுது.. #முப்பெரும்விழா #திமுகமுப்பெரும்விழா_2025

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் குடமுழுக்கு நடைபெறவிருக்கும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, நானப்பரப்பு, அருள்மிகு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு நிலை கதவு அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது..

Scroll to Top