புகைப்படங்கள்

தமிழ்நாடு தலைநிமிர, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலி அவர்களின் தலைமையே தேவையை என்று உணர்ந்து, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, க.பரமத்தி தெற்கு ஒன்றியம், நடந்தை ஊராட்சி வேட்டையார்பாளையத்தை சேர்ந்த 16 அதிமுகவினர், அக்கட்சியில் இருந்து விலகி, தங்களை இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

கரூரில் வருகின்ற செப்டம்பர் 17 அன்று நடைபெறவிருக்கும், தி.மு.க முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்தான செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம், இன்று அரவக்குறிச்சி தொகுதி, சின்னதாராபுரம் சிவசெல்வி மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாண்புமிகு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் பி.ஆர்.இளங்கோ உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்று உணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதி, கல்லுப்பாளையம் சோமூர் பஞ்சாயத்தை சேர்ந்த, திரு. தினேஷ், திரு. தமிழ்செல்வன், திரு. ரமேஷ்குமார், திரு. மாயகிருஷ்ணன், திரு. சரவணன், திரு. மகேந்திரன், திரு. சதீஷ், திரு. சுபாஷ், திரு. செந்தில், திருமிகு. கீர்த்திகா, திருமிகு. சாந்தரூபிணி, திருமிகு. விசாலாட்சி, திருமிகு. தர்ஷனா, திருமிகு. ருத்ரபிரியா, திருமிகு. சந்திரா, திருமிகு. பிரியா, திருமிகு. சரோஜா ஆகியோர் இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு வெற்றிப் பயணம் மேற்கொண்டு, 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, 17613 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூபாய் 15516 கோடி அளவில் தொழில் முதலீடுகள் ஈர்த்து தமிழ்நாடு திரும்பிய, தொழில்முனைவோர்கள் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று வரவேற்று வணங்கிய நெகிழ்வான நேரத்தில்

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூரில் வருகின்ற செப்டம்பர் 17 அன்று நடைபெறவிருக்கும், தி.மு.க முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்தான செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம், இன்று குளித்தலை தொகுதி, ஐயர்மலை சுபம் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாண்புமிகு குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இரா. மாணிக்கம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் ரோட்டராக்ட் சங்கம் நடத்திடும், கரூர் பிரேம் மகாலில் நடைபெற்று வரும், Kids and Family Shopping Expo 2025ல் இன்று கலந்துக் கொண்ட போது.

கரூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை, 50000 கோடியாக உயர்த்தும் நோக்கில், கடந்த வருடம் நடைபெற்ற கரூர் விஷன் 2030 நிகழ்வின் தொடர்ச்சியாக, தொழில் முனைவோர்களின் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாசியுடன், இன்று கரூர் மாவட்ட Young Indians ஏற்பாட்டில், கரூர் சரஸ்வதி வெங்கட்ராமன் மஹாலில் நடைபெற்ற ‘Yi ignite’ கருத்தரங்கில் கலந்துக் கொண்ட போது. ஏர்செல் நிறுவனர் திரு. C. சிவசங்கரன், Nativelead Co-founder திரு. நாகபிரகாசம், HAY நிறுவனர் திருமிகு. ஹரிநந்தினி சங்கீத், Suxus நிறுவனர் திரு. பைசல் ஆகியோர் ஊக்கமாக உரையாற்ற, கரூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் பெரும் திரளாக இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவை என்று உணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதி, நெரூர் வட பாகம் ஊராட்சியை சேர்ந்த, திருமதி. ராஜகுமாரி ( முன்னாள் அதிமுக வார்ட் மெம்பர்) திரு. சந்தானம், திருமதி. அருக்காணி, திருமதி. மாரியாயி, திருமதி. ராஜேஸ்வரி, திரு. தரணித் மற்றும் காதப்பாறை ஊராட்சியை சேர்ந்த திரு. சி. பாலசந்தர், திருமிகு. பானுமதி ( அதிமுக கா. குப்புச்சிபாளையம் களை பொருளாளர்), திரு. பா. ரோகித் ஆகியோர் இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தமிழ்நாடு முன்னேற தேவை என்றுணர்ந்து, கரூர் மத்திய பகுதி 31வது வார்டை சேர்ந்த, திரு. பாலசுப்பிரமணி ( பாஜக மாவட்ட இ்ளைஞர் அணி துணைத் தலைவர்), திரு. சபரிநாதன், திரு. சரண், திரு. கவுதம், திருமிகு. வசந்தி, ஆகியோர் இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் தாந்தோணி மேற்கு ஒன்றியம், ஆண்டாங்கோவில் மேல்பாகத்தை சேர்ந்த, திரு. உஸ்மான் (தேமுதிக செயற்குழு உறுப்பினர்), திருமிகு. நிஷா, திரு. பெரியசாமி, திரு. கார்த்தி, திருமிகு. திவ்யா, திருமிகு. பானு, திருமிகு. கண்ணகி, திருமிகு. ராதா, திருமிகு. ஸ்ரீதர், திருமிகு. ஜோதிலிங்கம், திரு. கார்த்திகேயன் ஆகியோர் இன்று தேமுதிக மற்றும் அதிமுகவில் இருந்து விலகி, தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

Scroll to Top