
புகைப்படங்கள்

எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் நடைபெற்ற, கரூர் தொகுதி, ஆண்டாங்கோவில் அருள்மிகு ராமாயியம்மாள், அருள்மிகு லெட்சுமாயியம்மாள் கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துக் கொண்ட போது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி நடத்திடும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நடைபெற்ற கரூர் சட்டமன்ற தொகுதி, மண்மங்கலம் வட்டம் பெரிய வடுகபட்டி, அருள்மிகு விநாயகர், அருள்மிகு எல்லமாயி அம்மன், அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு கருப்பணசாமி கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட போது.




மாநிலம் முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த, திரு. கோபிநாத் (முன்னாள் கிழக்கு ஒன்றிய பாஜக செயலாளர்), திரு. ஆனந்த் (முன்னாள் பாஜக மாவட்ட விவசாய் அணி தலைவர்), திரு. ஜோதி ( முன்னாள் பாமக ஒன்றிய செயலாளர்) ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.




நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் மாநகராட்சி, காந்திகிராமம் டபுள் டேங்க் அருகில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு தனி பட்டா வழங்கும் முகாமை இன்று துவக்கி வைத்த போது.. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மீ. தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. க. சிவகாமசுந்தரி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.




கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூரில் வருகின்ற செப்டம்பர் 17 அன்று நடைபெறவிருக்கும், தி.மு.க முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்தான செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம், இன்று கிருஷ்ணராயபுரம் தொகுதி, உப்பிடமங்கலம், சக்தி மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.












‘புதுமைப்பெண்’, ‘நான்முதல்வன்’ என எண்ணற்ற நலத்திட்டங்களை மாணவச் செல்வங்களுக்கு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், தமிழ்நாட்டில் இருந்து உலக தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் அயராது உழைக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டத்திலிருந்து நல்லாசிரியர் விருது பெற்ற 7 ஆசிரியர்களுக்கும், கடந்த கல்வியாண்டில் கரூர் மாவட்ட அளவில் அரசு – அரசு உதவி பெரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 100% பாட வாரியாக தேர்ச்சி வழங்கிய 1185 ஆசிரியர்களுக்கும், 129 தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கும், மாநில அளவில் மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்த 82 உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், விழா ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளும் 40 ஆசிரியர்களுக்கும் கேடயங்கள் வழங்கி, மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் சிறப்பு நிலை தகுதி பெற்ற 619 மாணவர்களுக்கு தலா ரூபாய் 5000/- என மொத்தமாக 3095000/- வழங்கி, பின்னர் இந்த 2062 நல்நெஞ்சங்களுக்கும், அன்பு பரிசாக SMART WATCH வழங்கிய போது. கரூர் அட்லஸ் அரங்கில் நடைபெற்ற, இந்த நெகிழ்வான நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டத்திலிருந்து நல்லாசிரியர் விருது பெற்ற 7 ஆசிரியர்களுக்கும், கடந்த கல்வியாண்டில் கரூர் மாவட்ட அளவில் அரசு – அரசு உதவி பெரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 100% பாட வாரியாக தேர்ச்சி வழங்கிய 1185 ஆசிரியர்களுக்கும், 129 தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கும், மாநில அளவில் மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்த 82 உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், விழா பணிகள் மேற்கொள்ளும் 40 ஆசிரியர்களுக்கும் கேடயங்கள் வழங்கி, மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் சிறப்பு நிலை தகுதி பெற்ற 619 மாணவர்களுக்கு தலா ரூபாய் 5000/- என மொத்தமாக 3095000/- வழங்கப்பட்டு, மொத்தமாக 2062 நபர்கள் அனைவருக்கும் SMART WATCH வழங்கப்படுகிறது. இந்த நெகிழ்வான நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

கழகத் தலைவர், திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், செப்டெம்பர் 17 அன்று, கரூர் கோடங்கிப்பட்டியில் நடைபெறும், திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை திருவிழாவாம் முப்பெரும் விழாவிற்கு, கழகத்தின் பெருமையை இதயத்தில் தாங்கி நிற்கும் அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறேன்.. வெல்வோம் இருநூறு.. படைப்போம் வரலாறு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், வருகின்ற 12/09/2025 அன்று, கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், வருகின்ற 11/09/2025 அன்று, கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.