புகைப்படங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி, சாணாங்கோட்டை பகுதியில், சிமெண்ட் சாலையை மேம்படுத்தும் பணி மற்றும் கோட்டைமேடு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, மண்மங்கலம் ஊராட்சி, மேதி நகர் பகுதியில், புதிய சமுதாயக் கூடத்தை இன்று திறந்து வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

நெசவாளர்களின் நண்பர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, மண்மங்கலம் ஊராட்சி, கிழக்கூர், கிழக்கூர் முதன்மை சாலையில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணிகளை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

விடியல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, மண்மங்கலம் ஊராட்சி, பெரியார் சமத்துவபுரம் பகுதியில், புதிய நாடக மேடை அமைக்கும் பணிகளை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் சட்டமன்றத் தொகுதி, மண்மங்கலம் ஊராட்சி, ராமேஸ்வரப்பட்டியில் உள்ள மயான கொட்டகைக்கு சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகளை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி, நத்தமேட்டில், புதிய பகுதி நேர நியாய விலைக் கடையை, இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி, காந்தி நகர் பிசி குடியிருப்பில், தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவிருக்கும், கரூர், திருக்காம்புலியூர், அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் குறித்தான ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்ட போது.

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், கரூர் மண்டலம் சார்பாக, 5 புதிய தாழ்தள நகர பேருந்துகளை, மக்கள் பயன்பாட்டிற்காக இன்று துவக்கி வைத்த போது.

எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், வருகின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு, என் மீது எப்போதும் பேரன்பு கொண்ட எனதருமை கரூர் சொந்தங்களுக்கு அன்பு பரிசு வழங்கிடும் நிகழ்வை, இன்று கரூர், கோடங்கிப்பட்டியில் துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Scroll to Top