புகைப்படங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், 15/10/2025 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், 14/10/2025 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், இளைஞர்களின் எழுச்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம், கரூர் மத்திய கிழக்கு பகுதி இளைஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டியை இன்று பார்வையிட்ட போது.

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, சோமூர் ஊராட்சி, திருமுக்கூடலூரில் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணியையும், 100000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, அரசு குடியிருப்பு காந்தி நகரில் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, நெரூர் வடக்கு ஊராட்சியில் இரு இடங்களில் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும், 100000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

உழைப்பின் முகவரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, நெரூர் வடக்கு ஊராட்சி, நெரூர் கோமதி மளிகை அருகில் சிமெண்ட் சாலையை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

விவசாய மக்களின் விடிவெள்ளி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, புல்லாக்கவுண்டன் புதூரில், 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியினை இன்று துவக்கி வைத்த போது.
இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, நெரூர் வடக்கு ஊராட்சி, ஒத்தக்கடை மெயின் ரோடு அருகில் தார் சாலையை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

உழைக்கும் மக்களின் ஒற்றை நம்பிக்கை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, காதப்பாறை ஊராட்சி, தங்கம் நகரில் தார் சாலையை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Scroll to Top