
புகைப்படங்கள்


ஓய்வறியா சூரியன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, காதப்பாறை ஊராட்சி, முத்து நகரில் தார் சாலையை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


விடியல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, காதப்பாறை ஊராட்சி, பிரேம் நகரில் தார் சாலையை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, காதப்பாறை ஊராட்சி, காந்தி நகரில் தார் சாலையை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, காதப்பாறை ஊராட்சி, AIBEA காலனியில் தார் சாலையை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது.


மக்களை தேடி மருத்துவம் திட்டம் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், இன்று கரூரில், அகம் வெல்னஸ் சென்டரை திறந்து வைத்த போது.


இன்று கரூருக்கு வருகை புரிந்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், மாண்புமிகு மக்களவை உறுப்பினர் அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களை வரவேற்ற போது.




நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, காதப்பாறை ஊராட்சி, பூர்ணிமா நகரில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது.




கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டம், மண்மங்கலம், இராமேஸ்வரப்பட்டியில், அருள்மிகு சீனிவாச பெருமாள் சுவாமி கோவில் அன்னதான நிகழ்வில் இன்று கலந்துக்கொண்ட போது.




கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், இன்று கலந்துக்கொண்ட போது.




எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் விரைவில் குடமுழுக்கு நடைபெறவிருக்கும், கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசாமி திருக்கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் இன்று கலந்துக்கொண்ட போது.