புகைப்படங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின்
அவர்கள், ரூ. 1791 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு உயர்மட்ட பாலத்தை திறந்து வைக்கவும், ரூ. 126 கோடி மதிப்பிலான தங்க நகை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிடவும், பல்வேறு அரசு நிகழ்வுகளில் தலைமையேற்கவும், நாளை கோவைக்கு வருகை புரிகிறார்.

மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், நாளை கோவை கொடிசியா அரங்கில் தொடங்க இருக்கும் உலக புத்தொழில் இயக்க மாநாடு நடைபெறும் அரங்கத்தை, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அண்ணன் திரு. தா.மோ. அன்பரசன் அவர்களுடன் இன்று ஆய்வு செய்த போது.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், நாளை கோவை கொடிசியா அரங்கில் தொடங்க இருக்கும் உலக புத்தொழில் இயக்க மாநாடு நடைபெறும் அரங்கத்தை, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அண்ணன் திரு. எ.வ. வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அண்ணன் திரு. தா.மோ. அன்பரசன் அவர்களுடன் இணைந்து, இன்று பார்வையிட்ட போது.

உயிர் அமைப்பின் சார்பாக விபத்தில்லா கோவைக்காக, லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து பங்குபெறும் உறுதியேற்பு விழா நடைபெறும் அரங்கை இன்று, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அண்ணன் திரு. எ. வ. வேலு அவர்களுடன் இணைந்து ஆய்வு செய்த போது.

நாளை கோவையில், ரூ 1791.23 கோடி மதிப்பில், 10.1 கிலோ மீட்டர் நீளமுள்ள அவினாசி சாலை ஜிடி.நாயுடு மேம்பாலத்தை, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.. அதன் பொருட்டு, இந்த புதிய மேம்பாலத்தை, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அண்ணன் திரு. எ வ. வேலு அவர்களுடன் இணைந்து ஆய்வு செய்த போது.. மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் இ.ஆ.ப, கோவை மேயர் திருமிகு ரங்கநாயகி மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் உடனிருந்தனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்களால் நாளை திறக்கப்படவுள்ள, ரூ 1791 கோடி மதிப்பில் உருவான கோவை ஜி.டி.நாயுடு உயர்மட்ட பாலத்தின் திறப்பு விழாவிற்காக, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் அண்ணன் திரு. எ. வ. வேலு அவர்களுடன் இணைந்து, கோவை அவினாசி சாலையில் உள்ள அய்யா ஜி.டி. நாயுடு அவர்களின் மகன் ஜி. டி. கோபால் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவ்விழாவிற்கான அழைப்பிதழை வழங்கிய போது.

கடந்த மாதம் 27-ஆம் தேதியன்று, கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை, இன்று சந்தித்து நலம் விசாரித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கிய போது.

சென்ற மாதம் 27-ஆம் தேதியன்று, கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை, இன்று சந்தித்து நலம் விசாரித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கிய போது.